Home Astrology Classifieds Library Matrimonial Panchangam Services Vaideekam Contact Us
Login_________________________ Donate Us to maintain and improve! _________________________ English
Thanks for visiting our website. Suggestions and complaints are accepted. Use the link to switch between English View and Tamil View. Visit again and again.
தெய்வீக அருள்வாக்கு ஜோதிடம்
NVS பல வருடங்களாக ஆயிரக்கணக்கான சுதர்ஸன ஹோமங்கள் போன்ற யாகங்கள், பூஜைகள், சிறப்பான வழிபாடு, தினமும் ஆராதனைகள், உலகம் ஷேமமாக இருக்கவேண்டும் என்ற நல்ல எண்ணம், அனைத்திலும் பொருள் ஈட்ட வேண்டும் என்ற பேராசையற்ற குணம், பஞ்சாங்க தானம், பொது ஹோமங்கள் இத்யாதிகளால் பெற்ற புண்ய பலத்தாலும் தெய்வ அநுக்ரஹத்தாலும் கிட்டிய நற் பலனைக் கொண்டு நினைத்த காரியம் நடக்குமா நடக்காதா? குறிப்பிட்ட காரியத்தில் ஈடுபடலாமா கூடாதா போன்ற கேள்விகளுக்கு மட்டும் இறைவனை ப்ரார்த்தித்துக் கேட்டு பதிலளிக்க உள்ளபடியால் இந்த விஷயத்தில் 100 சதவீதம் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் அணுகி பலன் அடையலாம்.

இந்தப் பகுதியில் மேலும் விளக்கம் அளிக்கப்படவுள்ள தலைப்புகள் மட்டும் கீழே தரப்பட்டுள்ளன. நேரம் கிடைக்கும்போது சிறிது சிறிதாக விளக்கங்கள் அளித்து இப்பகுதி மேம்படுத்தப்படும். எனவே அடிக்கடி இந்த பகுதியை பார்வையிடவும். மேலும் கேள்வி பதில் பகுதியில் இங்கே வழங்கப்பட்டுள்ள அல்லது வழங்கப்படவுள்ள தலைப்புகள் பற்றி மேலும் விளக்கங்களைக் கேட்டு எழுதினால் விளக்கம் அளிக்கப்படும். அது தவிர தங்கள் சொந்த ப்ரச்சினை குறித்து கேள்விகள் கேட்டால் பதில் அளிக்கப்படமாட்டாது.
அக்நிநாள், அஷ்டவர்கம், அஷ்டமராசி கூறு, அதிநீசம், அதியுச்சம், அந்தரம் பிரிக்க, அந்தராந்தரம் பிரிக்க, அபிசித் நக்ஷத்திரம், அமிர்தகடிகை, அமிர்தாதியோகம், அம்மானுக்கு அரிஷ்டநாள், அயனம், அரைஞாண் பூட்ட, அர்தோதயம், அவமாகம், அன்னப்ராசனம் பண்ண....
ஆகாத மாதம், ஆட்சி உச்ச சக்ரம், ஆபரணம் பூண, ஆவணி மூலம், ஆரூடம்
இராசிகள் சம்பந்தமானவை ...., இருதுக்கள், இலக்கின த்யாஜ்யம், இலக்கின ஸ்புடம்
உக்ரநாள், உடலற்ற நாள், உதயகால மணி அறிய, உபநயனம், உழவு செய்ய
ஏகாதிபத்யம், ஏகாதிபத்ய ஸோதனை,
கசரயோகம், கணப்பொருத்தம், கதிரறுக்க, கரிநாள், கர்தாரியோகம், கர்பச்சடங்கு, கர்போட்டம், கலிதினம் கணிக்க, காதுகுத்தல், காரகர்கள், காளகூடயோகம், கிணறுவிழுமிடமறிய, கிரகங்கள் பற்றி, கிரகப்ரவேசம், கிழமை பிறந்தநாள், கீழ்நோக்குநாள், குருபற்றி, கூடாநாள், கூட்டாளி பொருத்தம், கோடியுடுக்க, கோச்சாரம், கெளரிபஞ்சாங்கம்
சகடயோகம், சகுனம், சங்கல்ப மாதம். சந்திரபலன், சந்திரன் பற்றி, சமநோக்கு நாள், சரநாள், சனி பற்றி, சலநாள், ஜன்ம அநுஜன்மம் பற்றி, சாதகப்பொருத்தம், சிசு மரணமறிய, சீமந்தம், சுக்ரன்..., சுபயோகம், சூரியன்..., செவ்வாய்..., ஜென்ம நக்‌ஷத்திரம்....
தலையற்ற நாள், தனிஷ்டாபஞ்சமி, தாய்சிசு மரணமறிய, தசை புக்தி...., திதி பற்றி, த்ரேக்காணம், தினபலன், தேய்பிறை...
நட்சத்திரம் பற்றி, நவக்ரஹங்கள் பற்றி, நாமகரணம், நாம நட்சத்திரங்கள், நிஷேகம், நீசபங்க ராஜயோகம்
பஞ்சகம், பஞ்சாங்கம், பக்‌ஷம், பல்லி விழும் பலன், பார்வைக்கேந்திரம், பால அரிஷ்டம், ப்ரதிஷ்டைபண்ண, புதன் பற்றி, பூமிசுக்ரன்,
மகோதயம், மருந்துண்ண, மலமாதம், மனைகோல, மாதசூனியம், மாரகஸ்தானம், முஹூர்த்தம்..., மூலத்திரிகோணம், மூன்றாம்பிறை, மேல்நோக்குநாள்,
யமகண்டம், யாத்திரை, யோகினி, ருது..., வளர்பிறை, வாகனமேற, வாசற்படி வைக்க, வாரசூலம், வாரத்யாஜ்யம், வானவிற்குறி, வாஸ்து, விஷசூன்யம், விஷ்டி
Donate Us

Home        Register        Downloads        Search        Contact Us
Copyright (c) 2011 www.ahobilam.com                 Web site does not belong to any Mutt or Ashram!              Privacy Policy | Disclaimer
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருக!! நல் ஆலோசனைகள் தருக!!!