Home Astrology Classifieds Library Matrimonial Panchangam Services Vaideekam Contact Us
Login_________________________ Donate Us to maintain and improve! _________________________ English
Thanks for visiting our website. Suggestions and complaints are accepted. Use the link to switch between English View and Tamil View. Visit again and again.
தர்மசாஸ்த்ரம் - கடினபத விளக்கம்
01 02 03 04 05 06 07 08 09 10 11 12 13 14 15 16 17
 
ஸமஸ்க்ருத வார்த்தைகளுக்கான தமிழ் அர்த்தங்கள்!
அக்நி ஹோத்ரம்     =    ப்ராமஹணர்கள் செய்யும் ஒரு கர்மா
அகமர்ஷணம்     =    ஓர் ஜபம்
அர்க்யம்     =     ஜலத்தைக் கையால் எடுத்து மந்திரத்துடன் விடுவது
அதிக்ராந்தம்     =     காலம் கடந்ததற்கு மேல்
அத்யயனம்     =    வேதத்தை ஜபிப்பது, கற்பது, ஒழுகுவது
அதோச்சிஷ்டம்    =     இறக்கும் துருவாயில் ஜல மலம் கழித்தல்
அநுபநீத:     =    உபநயனம் ஆகாதவன்
அநுகல்பம்    =    மத்யமாக
அநுகூலா    =     கணவனுக்கு அனுசரணையாக இருப்பவள்
அநுமாஸிகம்    =    யோக்யதை பெறுவதற்காக சங்க்ரஹமாக செய்யப்பட்ட மாஸிகங்களை மீண்டும் முறைப்படி செய்வது.
அநு}டா     =    விவாஹமாஹாத பெண்
அந்வஷ்டகா    =    ச்ராத்தம் பண்ணவேண்டிய ஒரு புண்ய காலம்
அபர விஷயம்     =    இறந்தவர்களுக்குச் செய்யும் சடங்குகள் விபரம்
அபஸவ்யம்     =    அப்ரதக்ஷpணம் அல்லது இடதுபுறமாக
அபராஹ்ணம்     =     18க்கு மேல் 24 நாழிகைக்குள் ( மதியம் சுமார் 1 க்கு மேல்; 4 மணிக்குள்)
அங்கவைகல்யம்     =    நெருப்பினால் எரிபடாத தேஹப்பகுதி
அந்தரிதம்    =    ஒன்றில் அடங்கியது
அந்தஸ்சவம்     =    க்ராமத்திற்குள் இருக்கும் பிணம்
அந்நாபிகாரம்     =    அன்னத்தின்மேல் சுத்தத்திற்காக நெய் விடுவது
ஆகர்ஷணம்     =    கடந்துபோனதை (அதற்காக) செய்வது
(ஆ)க்ராணம்     =    முகர்தல் (மோப்பம்)
ஆசமனம்     =    3 முறை ஜலம் 3 மந்திரத்தால் உட்கொள்வது
ஆஜ்யாஹ{தி     =    நெய்யினால் மந்திரத்துடன் செய்யப்படும் ஹோமம்.
ஆத்ம ப்ரதக்ஷpணம்     =    தன்னைத்தானே சுற்றிக்கொள்வது
ஆத்மசுத்தி:     =    தன்னை சுத்தம் செய்துகொள்வது
Download: வர்ணாச்ரம காண்டம் pdf
Download: ச்ராத்தத்தில் பயன்படுத்தக்கூடிய வஸ்த்துக்ள் pdf
Donate Us

Home        Register        Downloads        Search        Contact Us
Copyright (c) 2011 www.ahobilam.com                 Web site does not belong to any Mutt or Ashram!              Privacy Policy | Disclaimer
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருக!! நல் ஆலோசனைகள் தருக!!!