|
|
|
உறுப்பினர் ஸேவை விபரம்: |
|
தற்போது ஆறு விதமான உறுப்பினர் ஸேவை பற்றித் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஸேவையும் ஒரு குறிப்பிட்ட துறை ஸம்பந்தப்பட்டது ஆயினும். அனைத்து துறையிலும்
உள்ள பொதுவான இலவச ஸேவைகளை பயன்படுத்திக்கொள்ள இயலும். பொது உறுப்பினர்களுக்கு மற்ற
எந்தத் துறைபற்றிய மேம்படுத்தப்பட்ட தகவல்கள், குறிப்புகள், வெகுமானங்கள், பரிசுப்பொருட்கள்
போன்ற எந்த விபரமும் ஈமெயில் மூலம் செல்லாது. ஒவ்வொரு துறையிலும் விளம்பரதாரர்களிடம்
இருந்து பெறப்படும் கட்டணத்தில் ஒரு சதவீதத்தை தனியாக ஒதுக்கி ஆறு மாதங்களுக்கு ஒரு
முறை நம் இணைய தளத்தை அதிக முறை உபயோகித்தவர், சிறந்த கருத்துக்களைத் தெரிவித்தவர்,
அதிக புதிய உறுப்பினர்களை அறிமுகம் செய்தவர் என பல வகைகளில் மதிப்பீடு செய்து சிலரைத்
தேர்ந்தெடுத்து அவர்களுக்குப் பரிசுப்பொருட்கள் சான்றிதழ்கள் போன்ற வெகுமதிகள் வழங்க
உறுப்பினர் பற்றிய தகவல்கள் பராமரிக்கப்பட வேண்டுமாகையால் உறுப்பினர் ஆவது அவசியம்
ஆகிறது. |
|
|
Why & How to pay?
|