Home Astrology Classifieds Library Matrimonial Panchangam Services Vaideekam Contact Us
Login_________________________ Donate Us to maintain and improve! _________________________ English
Thanks for visiting our website. Suggestions and complaints are accepted. Use the link to switch between English View and Tamil View. Visit again and again.
ஶ்ரீபரந்தாமன் பஞ்சாங்கம்
பரந்தாமன் பஞ்சாங்கம் பொருளடக்கமும் - பக்க எண்ணும்
60 தமிழ் வருடம்-3
எண் கணிதம்-3 
வ்ரத தினங்கள்-4
பஞ்சகம்-4
ராசிமானம்-4
ஹோரை அறிதல்-4
சித் முதல் பங்குனி வரை
பஞ்சாங்கமும்,முஹூர்த்தமும் 5 to 16
தர்பண சங்கல்பம்-17
கௌரி பஞ்சாங்கம்-18
சந்திராஷ்டமம்-18
ராசி-உச்ச நீச விபரம்-18
2012-முஹூர்த்தங்கள்-19
ச்ராத்த திதி-20
க்ரஹணம்-20
முஹூர்த்த விதிகள்-21
ராகு-எம-குளிகை-22
சூர்யஉதயம்-22
சுப நேரங்கள்-22
நக்ஷத்ரம்-பெயர்-22
தாராபலன்-22
பொருத்தச் சக்கரம்-22
மற்றும் ஆங்காங்கே சாஸ்த்ர விஷயம்.

ஶ்ரீபரந்தாமன் பஞ்சாங்கம் எளிய பயன்பாட்டு முறை

மிக முக்கியம்:- ஆயிரக்கணக்கான அன்பர்களின் வேண்டுகோள்படி திதி, வாரம், நக்ஷத்திரம், ராசி இவை 24 மணி கடிகார நேரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. சிராத்த திதியும் தரப்பட்டுள்ளது. பகல் 1 மணி இரவு 1 மணி குழப்பம் தவிர்க்கவேண்டி நள்ளிரவு 1 மணியை 25 எனவும், 2ஐ-26, 3ஐ-27, 4ஐ-28, 5ஐ 29 எனவும் தரப்பட்டுள்ளது. கையடக்கமான அளவில், சாதாரண மனிதர் முதல் ஜோதிடர்கள் வரை எளிதாக பயன்படுத்தத் தேவையான அனைத்துத் தகவல்களையும் கொண்டது. விரைவாக பயன்படுத்த மிக எளிமையானது. ஒவ்வொரு மாத பஞ்சாங்கத்தின் அடியில் சுப முஹூர்த்த நாட்களின் விபரம் தரப்பட்டுள்ளது.
பொருத்தமான முஹ_ர்த்தம் தேர்ந்தெடுக்க :
22ம் பக்கம் ‘நிரந்தர தாராபலன்” என்ற தலைப்பின் கீழ் - தேவையானவர் நக்ஷத்திரத்திற்கு நேராக பொருந்தும் (நக்ஷத்திரங்களின்) எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முஹூர்த்த பட்டியலில் ‘பொ.எ” (கடைசி) தலைப்பின் கீழ் உள்ள எண், பொருந்தும் எண்களில் ஒன்றானால் அம்முஹூர்த்தம் அவருக்குப் பொருந்தும்.
‘இவைகட்கு”-வி|விவாஹம், சீ|சீமந்தம், உ|உபநயனம், கி|கிரஹப்ரவேசம், வ|வர்த்தகம்.

To download Soft copy of Sri Paranthaman Panchangam 2011-2012 - Current Year!

கீழே உள்ள படத்தை கிளிக் செய்து பஞ்சாங்கத்தை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
தயவு செய்து தங்கள் கருத்துக்களை ஈமெயில் மூலம் தெரிவிக்கவும்.

To download Soft copy of Sri Paranthaman Panchangam 2005-2010

பஞ்சாங்க நுணுக்கங்களை கற்றுக்கொள்ளுங்கள்

பஞ்சாங்க நுணுக்கங்களை கற்றுக்கொள்ளுங்கள் அல்லது ஸ்ரீபரந்தாமன் பஞ்சாங்கத்தை உபயோகியுங்கள்
கீழ்கண்ட இணைப்பில் நல்லநாள் தேர்ந்தெடுப்பது எப்படி, எந்தெந்த விஷயங்களை பார்த்து ஒரு நல்ல முஹூா்த்தம் அமைக்கவேண்டும் என்பது உதாரணத்துடன் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை உங்களால் அதை புரிந்துகொண்டு நல்ல நாள் அமைக்க முடியாவிட்டால் கவலை வேண்டாம், அதில் உள்ள அத்தனை அம்சங்களையும் கருத்தில்கொண்டே ஸ்ரீபரந்தாமன் பஞ்சாங்கம் எளிமையாகத் தயாரிக்கப்படுகிறிது
நீங்கள் அறிந்திருக்கவேண்டியதெல்லாம் யாருக்கு நாள் பார்க்கிறோமோ அவருடைய நக்ஷத்திரத்தின் வரிசை எண் மற்றும் தெரிந்தால் போதும்.
பஞ்சாங்கம் பார்த்து நாள் குறிப்பது எப்படி?

பஞ்சாங்கம் டொனேஷன் மூலம் பெற்று விநியோகிக்க:

வழக்கம்போல் அனைத்து தார்மீக தாராள மனமுடைய பெருந்தகைகளின் உதவியுடன் இவ்வருடம் 20000 பஞ்சாங்கங்கள் வெளியிடப்படுகிறது. குடும்பம் ஒன்றுக்கு ஒரு பஞ்சாங்கம் இலவசம். நூறும் அதற்கு மேலும் பஞ்சாங்கங்கள் நன்கொடை அளித்து விநியோகம் செய்ய விரும்புவோர், ContactUs ல் உள்ள எங்கள் முகவரிக்குக் தொடர்பு கொண்டு தெரிவித்தால் சென்னையில் உள்ள இடங்களுக்கு நேரில் கொண்டுவந்து கொடுக்கப்படும். வெளியூரில் உள்ளவர்கள் சென்னையில் உள்ள தங்கள் உறவினர் நண்பர்களின் விலாசத்தை அளித்து அவர்கள் மூலம் பெற்றுக்கொள்ளவும்.
2,23,24ம் பக்கங்களில் தங்கள் (விளம்பர) தகவல்களுடன் அச்சிட்டு விநியோகிக்கத் தொடர்பு கொள்ளவும்.

Why & How to pay?

Home        Register        Downloads        Search        Contact Us
Copyright (c) 2011 www.ahobilam.com                 Web site does not belong to any Mutt or Ashram!              Privacy Policy | Disclaimer
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருக!! நல் ஆலோசனைகள் தருக!!!