Home Astrology Classifieds Library Matrimonial Panchangam Services Vaideekam Contact Us
Login_________________________ Donate Us to maintain and improve! _________________________ English
Thanks for visiting our website. Suggestions and complaints are accepted. Use the link to switch between English View and Tamil View. Visit again and again.
      ஸ்ரீ:

அநுஷ்டானம் - வஸ்த்ர தாரணம்
        உலர்ந்த வஸ்த்திரத்தை "ஓம் பூர்புவஸ்ஸுவ:. சுசீவோ ஹவ்யா மருத: சுசீனாம்! சுசிம் ஹிநோம்யத்வரம் சுசிப்ய:! ருதேன ஸத்யம்ருதஸாப ஆயன்! சுசிஜன்மான: சுசய: பாவகா:!" என்ற மந்திரம் சொல்லி ப்ரோக்ஷித்து
       "உதுத்யம் ஜாதவேதஸம் தேவம் வஹந்தி கேதவ: த்ருசே விச்வாய ஸூர்யம்" என்று சூர்யனுக்குக் காண்பித்து

     "அவதூதம் ரக்ஷோ அவதூதா அராதய:" என்று உதறி,

      "ஆவஹந்தி விதன்வானா குர்வாணாசீரமாத்மன:!
       வாஸாம்ஸி மம காவச்ச அன்ன பானே ச ஸர்வதா!!
      ததோ மே ச்ரியமாவஹ!"
என்று சொல்லி உத்திரியத்தை தலையில் சுற்றிக் கொண்டு,
பூணலை மாலையாக்கி காதில் சுற்றிக் கொண்டு
கீழே கண்டுள்ளபடி பஞ்ச கச்சம் கட்டிக்கொள்ளவேண்டியது.
 


Why & How to pay?

Home        Register        Downloads        Search        Contact Us
Copyright (c) 2011 www.ahobilam.com                 Web site does not belong to any Mutt or Ashram!              Privacy Policy | Disclaimer
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருக!! நல் ஆலோசனைகள் தருக!!!