Home Astrology Classifieds Library Matrimonial Panchangam Services Vaideekam Contact Us
Login_________________________ Donate Us to maintain and improve! _________________________ English
Thanks for visiting our website. Suggestions and complaints are accepted. Use the link to switch between English View and Tamil View. Visit again and again.
ஸ்ரீ:

  
சர்மச்லோக வ்யாக்யானம்
ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் 13ம் நாள் இயல் ஸேவை சாற்றுமுறை ஆனதும் பரமபதித்தவருக்காக ஏற்படுத்தப்பட்ட சர்மச்லோகத்தை வாசித்து, பொருள் கூறி, மேலும் ஸம்ப்ரதாயப்படி இந்த ஆத்மா எந்த ஆசார்யனின் ஸம்பந்தத்தினால் வைகுண்டத்தை அடைந்தது, வைகுண்டம் என்றால் என்ன? யார்யாருக்கு வைகுண்டம் சித்திக்கும், அதற்காக கடைப்பிடிக்கவேண்டிய உபாயங்கள் என்ன என்பன போன்ற அனைத்து விஷயங்களும் வாத்யார் அல்லது ஒரு வித்வானால் உபந்யஸிக்கப்படும்.

சில மாதிரி சர்மச்லோக கார்டுகள்





NVS உபந்யாஸங்கள்


சந்தேஹமா?

உங்கள் சந்தேஹம் எதுவாயினும் contact_us பக்கத்தில் உள்ள ஈமெயிலுக்கு, மெயில் அனுப்பவும். உடனுக்குடன் பதில் அனுப்பி வைக்கப்படும்.

விடுபட்டுப்போன, சரியாகப் படிக்கமுடியாத பக்கங்கள் காணப்பட்டால், அந்தப் பக்கத்தின் url உடன் ஈமெயில் அனுப்பினால் உடன் சரிசெய்யப்படும்.

முடிந்தவரை போன் செய்வதை தவிர்க்கவும். வைதீகத்திற்கு வாத்யார் தேவையானால் நேரில் அல்லது போன் மூலம் தொடர்புகொள்ளவும்.

தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி:
Deevalur N.V.Srinivasan M.A, M.Phil
Plot No.5, Door No.1/7, Thiru Vi Ka Nagar Main Road,
Thundalam (Behind Porur Ramchandra Hospital)
Chennai - 600 077.
Phone: 9444844423
Donate Us

Home        Register        Downloads        Search        Contact Us
Copyright (c) 2011 www.ahobilam.com                 Web site does not belong to any Mutt or Ashram!              Privacy Policy | Disclaimer
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருக!! நல் ஆலோசனைகள் தருக!!!