Home Astrology Classifieds Library Matrimonial Panchangam Services Vaideekam Contact Us
Login_________________________ Donate Us to maintain and improve! _________________________ English
Thanks for visiting our website. Suggestions and complaints are accepted. Use the link to switch between English View and Tamil View. Visit again and again.
Skip Navigation Links.
Collapse Divyadesams 108Divyadesams 108
01. ஸ்ரீரங்கம்
02. உறையூர்
03. தஞ்சை
04. அன்பில்
05. உத்தமர் கோயில்
06. திருவெள்ளரை
07. புள்ளபூதங்குடி
08. கோயிலடி
09. ஆதனூர்
10. தேரழுந்து}ர்;
11. சிறு புலியூர்
12. திருச்சேரை
13. தலைச்சங்காடு
14. குடந்தை
15. கண்டியூர்
16. ஒப்பிலியப்பன்
17. திருக்கண்ணபுரம்
18. திருவாலி,திருநகரி
19. நாகப்பட்டணம்
20. நாச்சியார் கோயில்
21. நாதன் கோயில்
22. மாயவரம்
23. சிதம்பரம்
24. சீர்காழி
25. ஆடுதுறை (கூடலு}ர்)
26. திருக்கண்ணங்குடி
27. திருக்கண்ணமங்கை
28. கபிஸ்தலம்
29. திருவெள்ளியங்குடி
30. மணிமாடக் கோயில்
31. வைகுந்த விண்ணகரம்
32. அரிமேய விண்ணகரம்
33. தேவனார் தொகை
34. வண்புருடோத்தமம்
35. செம்பொன் செய்கோயில்
36. திருத்தெற்றியம்பலம்
37. திருமணிக்கூடம்
38. திருக்காவளம்பாடி
39. திருவெள்ளக்குளம்
40. திருபார்த்தன் பள்ளி
41. திருமாலிருஞ்சோலை
42. திருக்கோட்டியூர்
43. திருமெய்யம்
44. திருப்புல்லாணி
45. திருத்தண்கால்
46. திருமோகூர்
47. திருக்கூடல்;
48. ஸ்ரீ வில்லிபுத்தூர்
49. திருக்குருகூர்
50. தொலைவில்லிமங்கலம்
51. வானமாமலை
52. திருப்புளிங்குடி
53. திருப்பேரை
54. ஸ்ரீ வைகுண்டம்
55. திரு வரகுணமங்கை
56. திருக்குளந்தை
57. திருக்குறுங்குடி
58. திருக்கோளூர்
59. திருவனந்தபுரம்
60. திருவண்பரிசாரம்
61. திருக்காட்கரை
62. திருமூழிக்களம்
63. திருப்புலியூர்
64. திருச்செங்குன்று}ர்
65. திருநாவாய்
66. திருவல்லவாழ்
67. திருவண்வண்டுர்
68. திருவட்டாறு
69. திருவித்துவக்கோடு
70. திருக்கடித்தானம்
71. திருவாரன்விளை
72. திருவஹீந்திபுரம்
73. திருக்கோவலு}ர்
74. திருக்கச்சி
75. அட்டபுயகரம்
76. திருத்தண்கா (து}ப்புல்)
77. திருவேளுக்கை(காஞ்)
78. திருப்பாடகம் (காஞ்)
79. திருநீரகம் (காஞ்)
80. நிலாத்திங்கள் (காஞ்)
81. திரு ஊரகம் (காஞ்)
82. திருவெக்கா (காஞ்)
83. திருக்காரகம்; (காஞ்)
84. திருக்கார்வானம்(காஞ்)
85. திருக்கள்வனு}ர் (காஞ்)
86. திருப்பவளவண் (காஞ்)
87. பரமேச்சுரவிண்ணகர்
88. திருப்புட்குழி
89. திருநின்றவூர்
90. திரு எவ்வுள்
91. திருநீர்;மலை
92. திருவிடவெந்தை
93. திருக்கடன்மல்லை
94. திருவல்லிக்கேணி
95. திருக்கடிகை (சோளிங்கர்)
96. திருவேங்கடம்
97. சிங்கவேள்குன்றம்
98. திருவயோத்தி
99. நைமிசாரண்யம்
100. சாளக்கிராமம்
101. பத்ரிகாச்ரமம்
102. தேவப்ரயாகை
103. திருப்ரிதி
104. திரு த்வாரகை
105. வடமதுரை
106. திருவாய்;ப்பாடி
107. திருப்பாற்கடல்
108. பரமபதம்
திருக்குளந்தை
  •  மூலவர் : ஸ்ரீநிவாஸன், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
  • உத்ஸவர்:
  • மாயக்கூத்தன்
  • தாயார் அலமேலுமங்கைத் தாயார், குளந்தைவல்லி என்று இரண்டு உபயநாச்சியார்கள்.(தனிக்கோயில் நாச்சியார் கிடையாது.)
  • தீர்த்தம் : பெருங்குளம்
  • விமானம் : ஆநந்தநிலய விமானம்
  • ப்ரத்யக்ஷம் : ப்ருஹஸ்பதி.
  • : திருக்குளந்தை, ஆழ்வார் நவதிருப்பதிகளில் ஒன்றாகும். திருப்புளிங்குடியிலிருந்து நேராகச் செல்லும் சாலையில் உள்ளது. ஸ்ரீவைகுண்டத்திலிருந்து வடகிழக்கு திசையில் குமார் 11 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு தீர்த்தமாக பெரிய குளம் என்ற ஏறி இருக்கிறது. எனவே இன்று பெருங்குளம் என்று அழைக்கப்டுகின்றது..

  • : குறிப்பு : வேதசாரன் என்னும் அந்தணன், தனது மனைவி குமுதவல்லியுடன் தனக்குப் புத்திரப்பேறு வேண்டி, இங்கு உள்ள பொய்கையில் நீராடி நாள்தோறும் பெருமாளை வேண்டினான். பெருமாளின் திருவருளால் ஒரு பெண் மகவு பிறக்க அதற்கு ‘கமலாவதி” என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். தக்க பருவமடைந்த பிறகு அவளுக்கு திருமணப் பேச்சை எடு;த்தபோது, தான் மானிடரை மணக்க விரும்பவில்லை என்றும், பெருமாளையே மணப்பேன் என்று கூறி கானகம் சென்று கடுந்தவம் செய்தாள். கமலவதிக்கு பெருமாள்முன் எழுந்தருளி என்ன வரம் வேண்டும் என்று கேட்க, அவள் தன் எண்ணத்தை கூறினாள். பெருமாள் அவளை தம் கௌஸ்துப மணியோடு ஆலிங்கனம் செய்து தம் நெஞ்சில் ஏற்றுக் கொண்டார். கன்னி தவம் செய்த வனம் ஆதலால் பாலிகாவனம் எனப்பெயர் பெற்றது. ஒரு நாள் வேதசாரன் மனiவி குமுதவல்லியுடன் நீராடச் செல்லும் பொழுது அஸ்மசாரன் அவளைக் கவர்ந்து சென்று இமயமலைக் குகையில் சிறைவைத்தான். இச்செய்தி அறிந்த வேதசாரன் பௌர்ணமியில் பெருமாளை திருமஞ்சனம் செய்து தனது மனக்குறையை தெரிவித்து பெருமாள் அருள் புரிய வேண்டினான்.

  • : உடனே பெருமாள் கருட வாகனத்தில் ஏறி, இமயமலைக்குச் சென்று குமுதவல்லியை மீட்டு வர, இதனை அறிந்த அஸ்மசாரன் பாலி காவனம் வந்தான். பெருமாளுடன் இங்கு கடுமையாக போர் செய்தான். பின்னர் பெருமாள் அவனது இரு கால்களையும் பிடித்து தலையில் அடித்து அவன்மீது நின்று நர்த்தனம் ஆடினார். சோரனான (அஸ்மசாரன் மீது) நர்த்தனம் புரிந்ததால் இங்குள்ள பெருமாளுக்கு சோரநாதன் தமிழில் மாயக்கூத்தன் என்றாயிற்று.

  • : நம்மாழ்வார் இப்பாசுரத்தில் மாயக் கூத்தனான பெருமாளை பாடியிருக்கிறார்.
  • "கூடச் சென்றேன் - இனிஎன் கொடுக்கேன்? கோல்வளை, நெஞ்சத் தொடக்கம் எல்லாம் பாடு அற்று ஒழிய இழந்து வைகல் பல்வளையார் முன்பரிசு அழிந்தேன் - மாடக்கொடி மதிள்தென் குளந்தை வண்குடபால் நின்ற மாயக் கூத்தன் ஆடல் பறவை உயர்த்த வெல்போர் ஆழிவலவனை ஆதரித்தே"
  • மங்களாசாஸனம் :
  • நம்மாழ்வார் : 3561
  • மொத்தம் 1 பாசுரங்கள் .
ப்ளே பட்டன் க்ளிக் செய்து சில நொடிகள் காத்திருக்கவும்.
திருக்குளந்தை
பொது  விசேஷம்  பாசுரம்  படங்கள்  வீடியோ  வரைபடம்
  •  மூலவர் : ஸ்ரீநிவாஸன், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
  • உத்ஸவர்:
  • மாயக்கூத்தன்
  • தாயார் அலமேலுமங்கைத் தாயார், குளந்தைவல்லி என்று இரண்டு உபயநாச்சியார்கள்.(தனிக்கோயில் நாச்சியார் கிடையாது.)
  • தீர்த்தம் : பெருங்குளம்
  • விமானம் : ஆநந்தநிலய விமானம்
  • ப்ரத்யக்ஷம் : ப்ருஹஸ்பதி.

 
Donate Us

Home        Register        Downloads        Search        Contact Us
Copyright (c) 2011 www.ahobilam.com                 Web site does not belong to any Mutt or Ashram!              Privacy Policy | Disclaimer
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருக!! நல் ஆலோசனைகள் தருக!!!