Home Astrology Classifieds Library Matrimonial Panchangam Services Vaideekam Contact Us
Login_________________________ Donate Us to maintain and improve! _________________________ English
Thanks for visiting our website. Suggestions and complaints are accepted. Use the link to switch between English View and Tamil View. Visit again and again.
அநுஷ்டானம்

நித்ய கடமைகள் :

காலை முதல் இரவு வரை (கண் விழித்தது முதல் தூங்கச் செல்லும் வரை) அநுஷ்டிக்கப்படவேண்டிய சாஸ்த்ர ஸம்ப்ரதாய விஷயங்கள் அநுஷ்டானம் என்ற இத்தலைப்பில் இடம்பெறும்.

காலை தர்மம் :

ஸ்நாநம் செய்வதற்கு முன் முடிக்க வேண்டிய காலைக் கடன்களில் கடைபிடிக்கப்படவேண்டிய சாஸ்திர வழி முறைகளைப்பற்றியது. ஸ்நாந விதி க்ரமப்படி ஸ்நாநம் செய்ய சங்கல்பம் இத்யாதி.

வஸ்த்ர தாரணம்

வஸ்த்ர தாரணம் வைதீக முறைப்படி துணி உடுத்திக் கொள்ள உதவி.

புண்ட்ர தாரணம் :

திருமண் காப்புத் தரித்துக்கொள்ள உதவி.

குரு பரம்பரை

குரு பரம்பரை த்யானம் வைதீக கடமையைத் துவங்கும் முன் ஸம்ப்ரதாயப்படி தன்னுடைய ஆசார்யன் அவருக்கு ஆசார்யன் என எம்பெருமான் வரையிலான குரு பரம்பரையை த்யானிக்க வேண்டும்.

ஸந்தியா வந்தனம் :

ப்ராம்மணனாக இருக்க அடிப்படை இந்த த்ரிகால ஸந்தியாவந்தனமே. ஸந்தியாவந்தனம் செய்யாதவன் தன்னை ப்ராஹ்மணன் என்று சொல்லிக்கொள்ள அருகதையற்றவன்.

ப்ரஹ்மச்சாரிகளுக்கு

ப்ரஹ்மச்சாரிகளுக்குறிய ப்ரத்யேக அநுஷ்டானங்கள்: ப்ரஹ்மச்சாரிகளுக்கு மிஞ்சி மேகலை அணிதல், தண்டம் தரித்தல், ஸமிதாதானம் போன்ற கடமைகள்பற்றியது.

க்ருஹஸ்தர்கள் கடைபிடிக்க

க்ருஹஸ்தர்கள் கடைபிடிக்கவேண்டியவை: க்ருஹஸ்தர்கள் அவசியம் செய்யவேண்டிய வைதீக கடமைகள். செய்ய முடியாதவற்றுக்கு பரிஹாரம் இருந்தால் அதுபற்றி.

மணமான ஸ்த்ரீகள்

மணமான ஸ்த்ரீகள் அநுஷ்டானம்: ஸ்த்ரீகளுக்கென்று சில கடமைகள் வகுக்கப்பட்டுள்ளன.

மூன்று ரஹஸ்ய மந்த்ரங்கள்:

மூன்று ரஹஸ்ய மந்த்ரங்கள்: சமாச்ரயணம் ஆன வைஷ்ணவர்கள் ஜபிக்கவேண்டிய முக்கிய மூன்று மந்திரங்களும் தாத்பர்யமும்.

பெருமாள் ஆராதனம்:

பாகவதன் என்பவன் பெருமாளுக்குப் பிரியமானவன். தான் உபயோகிக்கும் எந்த வஸ்துவையும் எம்பெருமானுக்குச் ஸமர்ப்பித்து அவனுடைய ப்ரசாதமாக ஏற்றுக் கொண்டு பின் அநுபவிப்பவனே உண்மையான பக்தனும் பாகவதனும் ஆவான். அவனுக்கு பகவதாராதனம் மிக முக்கியம்.

பாதுகா ஆராதனம்:

பாதுகா ஆராதனம்: வைஷ்ணவர்கள் (சிலர்) தன் ஆசார்யனின் பாதுகைகளுக்கும் நைவேத்யம் செய்த உணவையே எடுத்துக் கொள்வர்.

தீட்டு விஷயம் :

பங்காளிகள், தாயாதிகள் க்ருஹங்களில் ஏற்படும் பிறப்பு, இறப்பு இவற்றால் உறவின் நெருக்கத்தைப் பொருத்து குறிப்பிட்ட நேரம் அல்லது நாட்கள் சில வைதீக காரியங்களைச் செய்ய இயலாத தீட்டுக் காலம் பற்றி அறிவது.

Why & How to pay?

Home        Register        Downloads        Search        Contact Us
Copyright (c) 2011 www.ahobilam.com                 Web site does not belong to any Mutt or Ashram!              Privacy Policy | Disclaimer
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருக!! நல் ஆலோசனைகள் தருக!!!