|
|
|
ஸ்ரீ: |
|
ஆன்மீகம், தர்ம சாஸ்திரம், திவ்யதேசங்கள், திவ்ய ப்ரபந்தங்கள்,
ஸ்தோத்திரங்கள் இவற்றின் கலவையுடன் பிறந்த குழந்தைக்கு புண்ணியாஹம் முதல் - திருமணம்
இடைப்பட வாழ்க்கையின் இறுதிவரை தேவையான அனைத்து வைதீக விஷயங்களையும் மிக நன்றாக விளக்கி
அவற்றில் பொதிந்து கிடக்கும் அர்த்தங்களையும், அதனால் ஏற்படும் பலன்களையும் தர்க்க
ரீதியாகவும், விஜ்ஞான ரீதியாகவும் எடுத்துக்காட்டி, அவற்றை முறைப்படி எப்படிச் செய்வது
என்பதற்கான விளக்கங்கங்களையும் வெளியிட்டு உலகில் தர்மமும், அதற்கு ஆதாரமான வைதீக சாஸ்திர
விஷயங்களும் தழைத்தோங்கச் செய்வதே இந்த இணைய தளத்தின் ப்ரதான நோக்கமாகும்.
இங்கு வழங்கப்படும் தகவல்கள் யாவும் வியாபார நோக்கம் அற்றது. ஸேவை மனப்பான்மையுடன்
செய்யப்படும் இந்த ஸேவையின் இடையில் ஏதேனும் தற்செயலாக வருமானம் பெற வாய்ப்பிருந்தால்
மனமுவந்து ஏற்றுக்கொள்ளப்படும். |
|
|
|
Why & How to pay?
|