ஸ்ரீ:
www.ahobilam.com

 

Dear all,
Namaskaram !

First of all I wish to thank you for using our various services and supporting us.

We had an office in the name of "Sri Vaishnava Kendram" at Chennai - West Mambalam for the purpose of "JADHAKA PARIVARTHANAI" as well as Matrimonial.

We did it in a very well manner and got many awards and rewards from several sources. Many magazines wrote write ups about our organization.

People know very well, that Jadhaka Parivarthanai was conducted by generous people as a noble service as a "Dharma Kainkaryam". But now it has reached a peak as a very good business with less investment to earn money in crores. You know few organizations made it as monopoly and charging in a huge volume. We don't know about the quality of their service, let be very good. But the basic concept of doing "Jadhaka Parivarthanai" as a 'Dharma Kainkaryam' has been collapsed.

So, to replace it to its previous position our web site is now developing software in a better manner than any other site but completely FREE OF COST. To support this our noble cause, I request you all to propagate this message to all through all possible ways. Because we can not spend money on this to advertise.

Also make all your friends, relatives side grooms and brides to register with us FREE of Cost.

Also let us know your expectation in all respects how you are expecting the out put immediately after your registration. Do not hesitate to tell us and do not think anything as impossible, tell us, let us try to make it possible to field out that "Adharmavans".

Help us to protect our dharmam!

Organizer - www.ahobialm.com

 
அன்புடையீர் எங்கள் ஸேவையை பயன்படுத்திக் கொண்டமைக்கு மிக்க நன்றி.
1991 முதல் 12 ஆண்டுகள் அலுவலகம் வைத்து மிகப் பிரபலமாக ஜாதகப் பரிவர்தனை செய்து பாராட்டுக்களும் விருதுகளும் பெற்றது நமது நிறுவனம். (ஸ்ரீவைஷ்ணவ கேந்த்ரம்). தற்போது முன்னணியில் உள்ள நிறுவனங்கள் நாங்கள் இலவசமாகக் கொடுத்த ஜாதகங்களைக் கொண்டு நம்முடைய ஸேவை முறையைக் கையாண்டு, அவற்றை புதிய டெக்னாலஜிகொண்டு நிறைய பணம் செலவழித்து ப்ரபலமடைந்துள்ளார்கள். தற்போது அவர்கள் வசூலிக்கும் கட்டணங்கள் மிக மிக அபரிமிதமாக இருக்கின்றது. தர்மத்திற்காக நடத்தப்பட்டுவந்த "ஜாதகப் பரிவர்த்தனை" தற்போது கோடி கோடியாக பணமீட்டும் பெரிய வியாபாரமாக மாறிவிட்டது. எனவே அந்த அதர்மவான்களை வீழ்த்தி, மீண்டும் தார்மீக ரீதியில் இந்த ஸேவையைக் கொண்டுவர நமது நிறுவனம் மிக விரைவில் அவர்களைக் காட்டிலும் பல வகைகளில் மேன்மையுள்ள ஆனால் முற்றிலும் இலவசமான ஒரு ஸேவையை வழங்கத் திட்டமிட்டு வேகமாக ஸாப்ட்வேர் தயாராகிக்கொண்டிருக்கிறது.
இந்த திட்டம் நிறைவேறுவதும், தர்மத்தை ரக்ஷிப்பதும் உங்கள் உதவியினால்தான் வெற்றியடைய முடியும். எனவே இந்த இலவச ஸேவையை அனைவரும் பயன்படுத்தும் விதமாக இந்த எங்கள் வேண்டுகோளை உங்களால் எத்தனைபேருக்கு எந்தெந்த வகையிலெல்லாம் தெரிவிக்கமுடியுமோ தெரிவித்து உதவிசெய்ய வேண்டுமாய் எல்லாம்வல்ல அந்த இறைவனின் பெயரால் தாழ்மையுடன் விண்ணப்பித்துக்கொள்கிறேன்.
மேலும் தாங்கள் எங்களிடம் என்னென்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதையும் தெரிவித்தால் ஸாப்ட்வேர் தயாரிப்பிற்கு உதவியாக இருக்கும்.
விரைவில் நிறைய ஜாதகங்கள் பதிவாவதைப் பொறுத்தே ஸாப்ட்வேர் தயாரிப்பு பரீட்சை செய்யப்பட்டு வெளியிட இயலும்.
நன்றி, நன்றி, நன்றி
அன்புடன்
இணையதள மேலாளர்.
 

<%gCount=Counter("matrquest.txt")%>

<%=gCount%>