மாஸ்யம் ஊனங்களுக்கான விதிகள்:
  ஊனங்கள் (மூத்த) கர்தாவின் ஜன்ம நக்ஷத்திரம், செவ், வெள், சனி, நந்த(ப்ரதம, ஷஷ்டி, ஏகாத), ரிக்த(சதுர்தி,நவமி,சதுர்தசி) திதிகளில் பண்ணக் கூடாது. 
  சரியான நாள் கிடைக்காத பக்ஷத்தில் குறிப்பிட்ட காலத்தின் கடைசீ நாளில் எதையும் பார்க்காமல் பண்ணவேண்டும்.
27 ஊனம் 28 ஃ 29 ஃ 30 ஆகிய 3 நாட்களில் மேல் விதியை அநுசரித்து தோந்தெடுக்கவும்.
  
ஸோதகும்பம் பண்ணும் நாள் ஊனத்துக்கு பொருத்தமாயிருந்தால் ஊனத்தை அந்த நாளில் வைத்துக்கொள்ளலாம்.
 
உ-ம்: வியாழ-மாஸ்ய அல்லது ஆப்தீகம், புதன்- ஸோதகும், செவ்- ஊனம் என ஏற்பட்டால் செவ்-ஸோதகும், புத-ஊனம், 
வியாழ-மாஸ்யம் அல்லது ஆப்திகம் என மாற்றி அமைக்கலாம்.  
45 ஊனத்திற்கு த்ரைபக்ஷpகம் என்று பெயர் இதை 40 நாளுக்கு மேல் 45ம் நாளுக்குள் மேற்கண்ட விதியை அநுசரித்து தேர்வுசெய்யவும்.
6ம் மாத ஊனம் இறந்த தினம் உட்பட 170க்கு மேல் 180 நாளுக்கு (அடுத்த திதி மாஸ்யத்திற்கு) முன்னதாக 1 நாள் விதிப்படி தேர்வு செய்யவும். 
ஊன ஆப்தீகம் 341 - 345 க்குள் 1 நாள் தேர்வு செய்யவும். சில மாதங்களில் ஒரே திதி இரு முறை வரும் பக்ஷத்தில், 
ச்ராத்த திதியில் மாஸ்யத்தையும், சூன்ய திதி அல்லது அதிதி நாளில் அதிக மாஸிகமாக பண்ணவேண்டும். 
Send a request through Email with the date and time of death to get the complete list of dates of masikams and Oonams 
Or 
Click Here to get it yourself