தமிழ் ஆங்கிலம் இரு மொழிகளிலும் மற்றும் ஸம்ஸ்க்ருதத்திலும், அந்தந்த வாரத்தில், மாதத்தில் நடக்கவிருக்கும் விழாக்கள், பண்டிகைகள், அமாவாசை, மாதப்பிறப்பு, மஹாளயம், க்ரஹணம், தீபாவளி
போன்ற அனைத்து விஷயங்கள் பற்றியும் அவ்வப்போது தகவல்கள் பதியப்பட்டு உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொள்ளப்படுகிறது. மிக நவீனமான முறையில் இந்த போரம் (உறுப்பினர் பங்கேற்கும் தளம்) வடிவமைக்கப்பட்டுள்ளமையால்.
மிக எளிமையாக புதிய தகவல்கள், தேவையான தகவல்கள் கிடைக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வீடியோ, ஆடியோ போன்ற அனைத்தும் தாங்களும் தங்கள் தகவல்களை மிக எளிதாக
பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுளள்ளது.