|
முஹூா்த்த நிர்ணய விதிகள்
பஞ்சகமில்லாத லக்னங்களில் முஹூர்த்தங்கள் பண்ணக்கூடாது. பாhக்கும் நாளின் திதி, வாரம்,
நக்ஷத்திரம் இவற்றுடன் (தேர்ந்தெடுத்த) வைத்த லக்னத்தின் எண்ணையும் கூட்டி லக்னத் துருவமாக
மேஷத்திற்கு 5, ரிஷபத் திற்கு 7, மகரத்திற்கு 2, கும்பத்திற்கு 4, மீனத்திற்கு 6 என்ற
எண்களை கூட்டிக் கொண்டு வந்த தொகையை 9ல் வகுத்த மீதி 3, 5, 7, 9 (0) ஆகில் உத்தம பஞ்சகம்
அல்லது நிஷ்பஞ்சகம். 1-மிருத்யு, 2-அக்நி, 4-ராஜ, 6-சோர 8-ரோக பஞ்சகங்கள் அதமம். ஆனால்
எல்லா பஞ்சகத்திற்கும் எல்லா பஞ்சாங்கத்திலும் 1க்கு ரத்னம், 2க்குச் சந்தனம், 4க்கு
எலுமிச்சை, 6க்கு தீபம், 8க்கு தானியம் தானம் செய்வது பரிகாரமாம்.
சுப காரியங்கள் பண்ண சிறந்த பஞ்சாங்க விதிகள்
சுபகாரியம் |
நக்ஷத்திரம் |
திதி |
லக்னம் |
சிறப்புவிதி |
திருமணம்
விவாஹம் |
உத்தமம்: ரோ,மிரு,மகம், உத்ர,ஹஸ் ஸ்வாதி, அனு, மூலம்,
திஓண, உத்ரட்டாதி, ரேவதி.
மத்யமம்: அஸ்வி, புனர்பூ, பூச, சித்தி, அவிட், சதயம். |
துவி, திருதி, பஞ்ச, சஷ்டி, சப்த, தசமி, ஏகா, துவா, திரயோ |
ரிஷ, மிது, கட, கன்னி, துலா, தனு, கும்பம். |
லக்னத்திலிருந்து 7ம் இடம் சுத்தம் அவசியம்.
8ல் குரு கூடாது.
3-6-11ல் பாபி இருந்தால் நன்மை.
2-3ல் சந்திரன் நன்று. |
மங்கல்யம் செய்ய |
அஸ்வி, ரோ, மிருக, புனர்பூ, பூச, மகம், உத்ரம், ஹஸ், ஸ்வாதி, அனு, திஓண, அவிட்,
சதயம், ரேவதி -
|
துவி, திருதி, பஞ்ச, சப்த, தசமி, ஏகா, துவா, திரயோ |
ரிஷ, மிது, கட, கன்னி, துலா, தனு, கும்பம். |
2மிடம் சுத்தம் அவசியம்.
|
மணப் பெண்ணை வீட்டிற்கு அழைக்க |
சுப முஹூர்த்த நாள். |
|
|
திருமண நாள் முதல் 16 நாட்களுக்குள் இரட்டைப்படை நாளில் அழைக்க வேண்டும். |
சாந்தி முஹூர்த்தம் |
ரோகி, உத்ரம், ஹஸ்த, ஸ்வாதி, அநு, உத்ராட, திருவோ, சதய, உத்ரட்டாதி, ரேவதி - உத்தமம்.
அஸ்வி, மிருக, புனர்பூ, பூச, சித், அவிட் - மத்திம |
துவிதி, திருதி, பஞ்ச, சஷ்டி, சப்த, தசமி, ஏகா, துவாத, திரயோதசி |
மேஷ, கடக, துலாம், மகரம்
சிம்ம, விருச் கூடாது.
மற்ற சுப த்ருஷ்டி உள்ள லக்னங்கள். |
திங்கள், புதன், வியாழன், வெள்ளி கிழமைகளில் 1, 7, 8ம் இடங்கள் சுத்தம் இருக்க
வேண்டும். ஜென்ம நக்ஷத்திரம் கூடாது. |
பூச்சூட்டல்
மற்றும்
பும்ஸவனம் |
அஸ்வி, ரோ, மிருக, புனர்பூ, பூச, உத்ரம், ஹஸ், சித்தி, ஸ்வாதி, அனு, மூலம், உத்ராட,
திஓண, அவிட், சதயம், ரேவதி |
துவிதி, திருதி, பஞ்ச, சஷ்டி, சப்த, தசமி, ஏகா, துவாத, திரயோதசி |
மேஷ, ரிஷப, துலா, தனுசு, மகர, கும்ப, மீனம். |
4, 6, 8ம் மாதம்.
வளர்பிறை,
8மிடம் சுத்தம். |
ஸீமந்தம் |
ரோகி,ம்ருக,புன, பூச,
உத்ர, ஹஸ், அநு,
உத்ரா, திஓண, உத்ரட், ரேவதி. |
த்ரு,பஞ்,சப்த, த்ரையோ,ஏகாதசி (வளா்பிறை மட்டும்)
|
ரிஷ,மிது,துலா,தனு,
மேஷ,மகர,கும்,மீன
|
8ம் இடம் சுத்தம் அவசியம்.
6 அல்லது 8ம் மாதம்.
|
மனை முஹூா்த்தம்
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Donate Us
|